நெல்லையில் கருணாநிதி வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு
நெல்லை: ராமர் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தத கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நெல்லையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். இதற்குப் போட்டியாக தி.மு.க.,வினர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.
நன்றிங்க, தினமலர் 22/09/2007
சபாஷ் சரியான போட்டி.
No comments:
Post a Comment