6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு : 6 வங்கிகள் மீது வழக்கு
கான்பூர்: கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் உள்ள 6 வங்கிகளின் ஏ.டி.எம்.களில் வந்த பணம் போலி ரூபாய் நோட்டாக இருந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் 6 வங்கிகளின் மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் போலி ரூபாய் நோட்டுக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நன்றிங்க, தினமலர் 11.09.2007
இருசாராருக்கும் போலிகளை விற்பனை செய்ய ஏ.டி.எம் பெட்டி நல்ல வசதிதான்.
No comments:
Post a Comment