Thursday, September 20, 2007

செல்லமான படச் செய்தி!



நன்றிங்க

அடடா...!

என்ன செல்லமான படச்செய்தி.

இதுவே வேறு மதத்தவர் செய்திருந்தால் அவர்களின் இயக்க வேர் வரை ஆராய்ந்து .....பயங்கரவாத இயக்கம் என்றல்லவா தினமலரில் செய்தி வெளியாகி இருக்கும்.

இந்து அமைப்பாம், அதற்கொரு பெயரில்லையா என்ன?

''இந்துத்வ பயங்கரவாதம்'' என்று சொல்ல முடியாமல் தினமலர் முக்காடு போட்டுக்கொண்டது போலும்!

1 comment:

பிறைநதிபுரத்தான் said...

நல்லா சொன்னீங்க! ஆனால் 'தினமலத்'துக்கு உரைக்குமா?

தினமலத்துக்கு - இதெல்லாம் 'பயங்கரவாதமா' தெரியாது.

அதைப்பொறுத்தவரை யாரவது தாடி வைத்து/வைக்காமல்- தொப்பி - புர்கா - அணிந்து, அரபு மொழியில் பெயர் வைத்திருந்தால் போதும் அவ்வளவுதான், பாய்ந்து வந்து பயங்கரவாதி-தீவிரவாதின்னு 'கூச்சலும் கூப்பாடும்' போட ஆரம்பித்துவிடும்.