இந்தியாவின் ஓசாமா பின்லேடன் மதானி : பா.ஜ. கடும் தாக்கு
புதுடில்லி : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துலச நசீர் மதானியை பா.ஜ.க. தொடர்ந்து தாக்கி வருகிறது. டில்லியில் பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நாக்விஇ இந்தியாவின் ஓசாமா பின்லேடன் என்று மதானியை கடுமையாக தாக்கியுள்ளார். மதானியை வெளியே விட்டது தவறு என்றும் அவருக்கு கடுமையான தண்டனை அளித்திருக்க வேண்டும் என்றும் நாக்வி கூறியுள்ளார்.
நன்றிங்க
மதானி குற்றவாளிதான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் இருந்தால் அதைக் காவல்துறையிடம் சமர்பித்து நீதிமன்றத்தில் வழக்காடி மதானிக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கலாமே.
தேவைதானா! இந்த வெறும் வாய் சவுடால்...?
8 comments:
வாய்ச் சவுடால் வீரர்கள் தானே அவர்கள்!
PRINCENRSAMA உங்கள் வரவுக்கு நன்றி.
Kf;jh; mg;gh]; kPJ ePjpkd;w mtkjpg;G tof;F njhlu Ntz;Lk;;;.
maheen உங்கள் வரவுக்கு நன்றி.
நீங்கள் பதிவு செய்த மறுமொழி படிக்க வசதியாக தமிழில்...
//முக்தர் அப்பாஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்;;.//
முஸ்லிம் அய்யா,
முக்தர் அப்பாஸ் நக்வி அய்யா ஒரு உண்மையான முஸ்லிமான்னு சந்தேகம் வருதுங்கய்யா.இந்தியாவின் பின்லேடன்,
சையத் இமாம் புகாரி தான்னு கூட தெரியாத இவர இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து நீக்கி ஒரு ஃபட்வா போட்டுருங்கய்யா.
பாலா
bala அய்யா உங்கள் வரவுக்கு நன்றி.
முக்தர் அப்பாஸ் நக்வி பா.ஜ. கட்சியில இருக்கிறதலே கட்சிக்காகவாவது கொஞ்சம் குரைக்கனும், வாலாட்டனும் இப்படிச் செய்யலேன்னா கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்திடுவாங்க.
//இவர இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து நீக்கி ஒரு ஃபட்வா போட்டுருங்கய்யா.//
சும்மா அப்படியெல்லாம் யாரையும் சமுதாயத்திலிருந்து நீக்கிட முடியாதுங்கய்யா.
Mukhthar Abbas Nakvi is a best example of Muhammadhanhindu which is frequently quoted by the Rss. So we dont care about him and his words.Barking dog Seldom bite. Have to apply a case against him like said by mahin
//ஆர்எஸ்எஸ்சால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் 'முஹம்மதன்ஹிந்து'வுக்கு சிறந்த உதாரணமாக முக்தார் அப்பாஸ் நக்வி இருக்கிறார். ஆகவே, அவரையும், அவருடைய வார்த்தைகளையும் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. குரைக்கிற நாய் கடிக்காது. மாஹின் சொல்வதுபோல் அவர்மீது வழக்கு போடத்தான் வேண்டும்.//
fouzulameen உங்கள் வரவுக்கு நன்றி.
முக்தர் அப்பாஸ் நக்வியை நான் அவ்வாறுக் குறிப்பிட்டிருக்கக்கூடாது. அவரை மட்டுமில்லை யாரையும் அவ்வாறுக் குறிப்பிடக்கூடாது.
எழுதிவிட்டு உறுத்தல் இருந்தது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
Post a Comment