"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
சட்டென மனதில் தோன்றியதை எழுதத் தயங்குகிறது மனம். மன்னிக்க. ஜாலியா சொல்லணும்னா"புத்தகப்பையைச் சுமக்கறதைவிட இந்தக் கல்லைச் சுமக்கறது ஈஸியா இருக்கும் போலருக்கே!"
'என்னைப் போல் என் நண்பர்களுக்கும் சுதந்திரம் கிடைக்குமோ?'- நேற்று வரை கல் சுமந்த பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் அழுகுரல்...
அம்மா ...என் முகத்தை இழந்து விட்டேன்உன் முகத்தைமண் எடுத்துக் கொண்டதால்!
சுந்தர் ஜி அழகு உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment
4 comments:
சட்டென மனதில் தோன்றியதை எழுதத் தயங்குகிறது மனம். மன்னிக்க.
ஜாலியா சொல்லணும்னா
"புத்தகப்பையைச் சுமக்கறதைவிட இந்தக் கல்லைச் சுமக்கறது ஈஸியா இருக்கும் போலருக்கே!"
'என்னைப் போல் என் நண்பர்களுக்கும் சுதந்திரம் கிடைக்குமோ?'
- நேற்று வரை கல் சுமந்த பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் அழுகுரல்...
அம்மா ...
என் முகத்தை இழந்து விட்டேன்
உன் முகத்தை
மண் எடுத்துக் கொண்டதால்!
சுந்தர் ஜி அழகு உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment