Thursday, December 28, 2006

எம்மா...

border="0" />

புகைப்படம் பார்த்தவுடன் உள்ளத்தில் தோன்றுவதை சொல்லுங்களேன்? அது கவிதையாக இருந்தாலும் எழுத்தில் வடியுங்களேன்.

4 comments:

Anonymous said...

சட்டென மனதில் தோன்றியதை எழுதத் தயங்குகிறது மனம். மன்னிக்க.

ஜாலியா சொல்லணும்னா

"புத்தகப்பையைச் சுமக்கறதைவிட இந்தக் கல்லைச் சுமக்கறது ஈஸியா இருக்கும் போலருக்கே!"

Anonymous said...

'என்னைப் போல் என் நண்பர்களுக்கும் சுதந்திரம் கிடைக்குமோ?'

- நேற்று வரை கல் சுமந்த பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் அழுகுரல்...

╬அதி. அழகு╬ said...

அம்மா ...

என் முகத்தை இழந்து விட்டேன்

உன் முகத்தை

மண் எடுத்துக் கொண்டதால்!

முஸ்லிம் said...

சுந்தர் ஜி அழகு உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.