இணயமும் திரட்டிகளும் தமக்கே உடைமை; அறிவும் ஞானமும் தமக்கே உரிமை என்று போலித்தனமான கற்பனையில் அல்லது மாயையில் வாழ்ந்து கொண்டு மற்றவரை மடையர்களாக எண்ணி எழுதி வந்த பார்ப்பனக் கும்பலையும் அதன் அடிவருடிகளையும் ஒரே ஒரு சிறு நடவடிக்கை வாயிலாக வெளியேற்றித் தூய்மையடைந்த தமிழ் மணத்தை ஆதரிப்போம்.
ஒரு சிறு ஐயம்:-
தமிழ் மணத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ஒவ்வொன்றாய்க் கழன்று கொள்ளும் இக்கும்பல் வேறு ஏதோ கெட்ட நோக்குடன் ஒன்றிணைவதாக எனக்கோர் ஐயம்.
வணங்காமுடி ஐயா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//தமிழ் மணத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ஒவ்வொன்றாய்க் கழன்று கொள்ளும் இக்கும்பல் வேறு ஏதோ கெட்ட நோக்குடன் ஒன்றிணைவதாக எனக்கோர் ஐயம்.//
சிறுவயதில் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும்போது பாட புத்தகத்தில் இடம் பெற்ற குரங்கும் தொப்பியும் என்ற கதையில் குரங்கு தொப்பியை கழட்டி எரிஞ்ச மாதிரி இருக்குங்கய்யா
தமிழ்மணத்தில் நான் இல்லாவிட்டாலும் பார்ப்புகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழ்மணத்தின் செய்கைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.
எனவே நானும் பட்டையை போட்டுள்ளேன்.
உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.
ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது? நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.
சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.
நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.
எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.
//உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.//
உங்கள் எழுத்து சவுக்கை நினைவு படுத்தும். ஆனால் இந்த வசவுகள் வேண்டாமே.
6 comments:
முஸ்லிம் ஐயா!
நல்லதையே சொல்லியுள்ளீர்கள்.
இணயமும் திரட்டிகளும் தமக்கே உடைமை; அறிவும் ஞானமும் தமக்கே உரிமை என்று போலித்தனமான கற்பனையில் அல்லது மாயையில் வாழ்ந்து கொண்டு மற்றவரை மடையர்களாக எண்ணி எழுதி வந்த பார்ப்பனக் கும்பலையும் அதன் அடிவருடிகளையும் ஒரே ஒரு சிறு நடவடிக்கை வாயிலாக வெளியேற்றித் தூய்மையடைந்த தமிழ் மணத்தை ஆதரிப்போம்.
ஒரு சிறு ஐயம்:-
தமிழ் மணத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ஒவ்வொன்றாய்க் கழன்று கொள்ளும் இக்கும்பல் வேறு ஏதோ கெட்ட நோக்குடன் ஒன்றிணைவதாக எனக்கோர் ஐயம்.
வணங்காமுடி ஐயா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//தமிழ் மணத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ஒவ்வொன்றாய்க் கழன்று கொள்ளும் இக்கும்பல் வேறு ஏதோ கெட்ட நோக்குடன் ஒன்றிணைவதாக எனக்கோர் ஐயம்.//
சிறுவயதில் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும்போது பாட புத்தகத்தில் இடம் பெற்ற குரங்கும் தொப்பியும் என்ற கதையில் குரங்கு தொப்பியை கழட்டி எரிஞ்ச மாதிரி இருக்குங்கய்யா
என் ஒருத்தனை நீக்கினால் நூறு பேரை நீக்கின மாதிரி,
வசனமெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்கய்யா
தமிழ்மணத்தில் நான் இல்லாவிட்டாலும் பார்ப்புகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழ்மணத்தின் செய்கைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.
எனவே நானும் பட்டையை போட்டுள்ளேன்.
உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.
ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.
சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.
நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.
எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.
ஜெய்ஹிந்த்!!!
விடாது கருப்பு உங்கள் வருகைக்கு நன்றி.
//உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.//
உங்கள் எழுத்து சவுக்கை நினைவு படுத்தும். ஆனால் இந்த வசவுகள் வேண்டாமே.
ஆதிசேஷன் உங்கள் வருகைக்கு நன்றி.
//ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?...//
உங்கள் உள்ளத்திலுள்ளதை எழுத்தில் கொட்டியுள்ளீர்கள்.
நானும் தண்ணீரில் மீன் அழுவது யாருக்கும் தெரியாமல் போய் விடக்கூடாது என்று பின்னூட்டத்தில் வெளியிட்டு எல்லோருக்கும் தெரிவித்திருக்கிறேன் அவ்வளவுதான்.
Post a Comment