Monday, April 02, 2007

தினமலரின் விஷமம்

இந்தியர்களை தேர்வு செய்ய சவுதி அரசு தடை

துபாய் : "இந்தியர் உட்பட எந்த வெளிநாட்டினரையும் வேலைக்கு அமர்த்தக் கூடாது' என 107 நிறுவனங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. அரேபியர்கள் மத்தியில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், தங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கவும், மூன்று ஆண்டுகளுக்கு முன், சவுதி அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒரு நிறுவனம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்களில் 30 சதவீதம் பேர் சவுதி அரேபியர்களாக இருக்க வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் இதைக் கடைப்பிடிக்கவில்லை.இதனால், சொந்த நாட்டவர்களை குறிப்பிட்ட அளவு பணியில் அமர்த்தாத 107 நிறுவனங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிறுவனங்கள் இந்தியர் உட்பட எந்த வெளிநாட்டினரையும் வேலைக்கு தேர்வு செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது.

நன்றிங்க: தினமலர், 01/04/2007

நாலு காசு சம்பாதிக்க வேண்டிய எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க. உள்ளேயுள்ள செய்திக்கும் தலைப்புக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா? ''அயல் நாட்டினரை தேர்வு செய்ய சவூதி அரசு தடை'' இதுதாங்க உள்ளே இருக்கிற செய்திக்கு பொருத்தமான தலைப்பு ஆனா நம்ம தெனமலரு சவூதி மேல எப்படியெல்லாம் விஷத்த கக்குது.

''சொந்த நாட்டிலும் படிப்புக்கான வேலைக்கு அரசாங்கத்தில் இட ஒதுக்கீட்டு பிச்சையை எதிர்பார்க்க வேண்டிருக்கு. நம்பி வந்த அரபு நாடுகளும் ''அன்னியரே வெளியேறு!'ன்னு சட்டங்கள் போட்டா பாவி மக்கா ஆங்கிலம் படிக்கிறத ஹராமுன்னு சொல்லாம இருந்தா கொஞ்சமாச்சும் படிச்சு அமெரிக்கா கனடான்னு கிளை தாவி இருக்கலாம்லா"

28 comments:

நல்லடியார் said...

"தினமலருக்கு பளார்! நிருபருக்கு நறுக்"

//கொஞ்சமாச்சும் படிச்சு அமெரிக்கா கனடான்னு கிளை தாவி இருக்கலாம்லா"//

ஒரு கண்டிசன்!நல்ல கிளையாகப் பார்த்து தாவிக் கொண்டு பழைய கிளை மோசம்னு சொல்லக்கூடாது!

முஸ்லிம் said...

நல்லடியார் உங்க வரவுக்கு நன்றிங்க

நல்ல கிளையா பற்றிக் கொண்டால் அப்புறம் எதுக்குங்க பழைய கிளை தேவையா....

Naufal MQ said...

//ஒரு கண்டிசன்!நல்ல கிளையாகப் பார்த்து தாவிக் கொண்டு பழைய கிளை மோசம்னு சொல்லக்கூடாது! //

இதில் ஏதும் உள்குத்து இல்லையே??? :)

Naufal MQ said...

//கனடான்னு கிளை தாவி இருக்கலாம்லா//

நீங்க கடையநல்லூரா?

Unknown said...

ஸாரி அண்ணா, தினமலர் பத்திரிக்கை பார்ப்பான் சங்க பத்திரிக்கை அண்ணா, அதில் இதெல்லாம் எதிர்பார்க்கும் உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது……

╬அதி. அழகு╬ said...

சவூதி அரேபியாவைப் பற்றி செய்தி போடுவதற்கு துபாய் என்று குறிப்பிட்டிருப்பதிலேயே தெரியவில்லையா தினமல நிருபனின் அறிவு எவ்வளவு கேணத்தனமாக வேலை செய்யும் என்று?

முஸ்லிம் said...

fast bowler உங்க வரவுக்கு நன்றி

//இதில் ஏதும் உள்குத்து
இல்லையே??? :)//

நல்லடியார் வெகுளிங்க.

முஸ்லிம் said...

தமிழ் தம்பி உங்க வரவுக்கு நன்றி

தெனமலர் பத்திரிகையிடம் பெருசா ஒன்னும் நான் எதிர்பாக்கல ஒன்னுமேயில்லாத மேட்டர இப்படி விஷமத்தோட ஊதி பெருசாக்க வேணுமா?

முஸ்லிம் said...

அழகு உங்க வரவுக்கு நன்றி

தெனமலருக்கு துபாய் பத்திரிகையிலிருந்து செய்தி கெடச்சிருக்கலாம் அதான் துபாய்ன்னு தொடங்கியிருக்கு

முஸ்லிம் said...

asalamone உங்க வரவுக்கு கருத்துக்கும் நன்றி.

ஜோ/Joe said...

தினமலர் - இப்போ கழுதை தேய்ந்து கட்டெறும்பானது .

முஸ்லிம் said...

//நீங்க கடையநல்லூரா?//

என்னா சார் fast bowler.

ஊர் பேரெல்லாம் கேக்றீங்களே டீமுக்கு ஆள் தேவப்படுதா? சொல்லுங்க பயடேட்டாவை அனுப்பி வெக்கிறேன்:)

ok யா?

முஸ்லிம் said...

ஜோ உங்க வரவுக்கு நன்றி

தினமலர் - இன்னும் கழுதையாத்தானிருக்கு.

அபூ ஸாலிஹா said...

இணையத்தில் துவேஷ எண்ணங்களை விதைப்பதற்கென்றே முழுநேரத்தில் இயங்கும் சிலர், விதைக்க விஷயம் இல்லாத நேரங்களில் வாய்க்கு வந்ததை உளறுவதில்லையா?

தினமலரும் அவ்வப்போது தன்னால் ஆனதைச் செவ்வனே செய்து வருகிறது.

தனது பத்திரிகையில் உள்ள டாட் காம் பகுதியை நிரப்புவதற்காக வலைப்பதிவுகளை மேயவென்று ஆளை நியமித்திருக்கும் தினமலரின் கண்களில் உங்களின் இப்பதிவு பட்டாவது திருந்தினால் சரி!

தினமலர் வெளியிட்டுள்ள இச்செய்தியின் புரட்டிற்காக உடனே வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், பத்திரிகை தர்மத்தை தனது சொந்த சூலாயுதத்தைக் கொண்டு தினமலர் சாகடித்ததாகவே பொருள்படும்.

முஸ்லிம் said...

அபூ ஸாலிஹ் உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

நல்லடியார் said...

//நல்லடியார் வெகுளிங்க.//

என்னை வச்சு கேலி கீலி பண்ணலயே?

இக்பால் said...

WE ARE KNOW VERY WELL DINAMAKR IS BRAHMIN NEW PAPER

நாமக்கல் சிபி said...

//நல்லடியார் வெகுளிங்க.//

என்னை வச்சு கேலி கீலி பண்ணலயே?
//

:))

இல்லைங்க்!

அபூ ஸாலிஹா said...

//அபூ ஸாலிஹ் உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.//

உண்மைச் செய்தியைத் திரிக்கும் தினமலரின் செப்படி வித்தைக்கு எதிராக செருப்படி கொடுத்து பதிவு எழுதியதன் இண்டக்ஷனோ என்னவோ, என் பெயரையும் மாற்றிவிட்டீர்களே அய்யா?

முஸ்லிம் said...

//என்னை வச்சு கேலி கீலி பண்ணலயே?//

நல்லடியார் உங்கள வச்சு ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் எங்கே கீலி பண்றது!?

இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கிறீங்களே -

- இதான் வெகுளிங்கறது :

-)))

முஸ்லிம் said...

iqbal உங்கள் வரவுக்கு நன்றி

நாமக்கல் சிபி உங்கள் வரவுக்கு நன்றி

நாமக்கல் சிபி said...

//நல்லடியார் உங்கள வச்சு ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் எங்கே கீலி பண்றது!?

இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கிறீங்களே -

- இதான் வெகுளிங்கறது :
//

:))

இது சூப்பர்!

ஆனாலும் நல்லடியார் ரொம்பத்தான் வெகுளியா இருக்காரு!

முஸ்லிம் said...

//அபூ ஸாலிஹ் உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.//

தவறுதான் மன்னித்து விடுங்கள் அபூ ஸாலிஹா.

கவனக் குறைவால் அபூ ஸாலிஹ் என்று குறிப்பிட்டு விட்டேன் திரும்ப இங்கே திருத்தி எழுதி விடுகிறேன்.

அபூ ஸாலிஹா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Naufal MQ said...

//ஊர் பேரெல்லாம் கேக்றீங்களே டீமுக்கு ஆள் தேவப்படுதா? சொல்லுங்க பயடேட்டாவை அனுப்பி வெக்கிறேன்:)
//

இல்லங்க. உங்களோட சில சொற்கள் கடையநல்லூர் பேச்சு வழக்கு போல இருந்தது அதான். :)

மத்தபடி, ஒரு ஆல்-ரவுண்டர் தேவைப்படுது. வர்ரீங்களா?

அன்பு said...

இங்கே துபாய்ல நாங்கெல்லாம் வெளியே போயிட்டு துடைச்சிக்க தான் தினமலத்தை யூஸ் பண்ணுவோம்

முஸ்லிம் said...

fast bowler நமக்கு சொந்த ஊரு க.நல்லூர் பக்கந்தாங்க.

//மத்தபடி, ஒரு ஆல்-ரவுண்டர் தேவைப்படுது. வர்ரீங்களா?//

நானும் ஆல் ரவுண்டர் தாங்க. ஆனா ஒன்னு...

ஃபீல்டிங்கில: பந்தை கேட்ச் பிடிக்க தெரியாது - பிடிச்சாலும் வுட்ருவேன். பவுண்ட்ரியை நோக்கி உருண்டோடும் பந்தை பிடிக்க வேகமாக ஓடுவேன். ஓடிய வேகத்தில் பந்தை காலால் உதைத்து பவுண்ட்ரியை தாண்ட வச்சிருவேன்.

பவுலிங்கில்: பந்தை வேகமாக வீசுவேன். பந்தை வீசி நாலு நடுவர் மண்டையை உடைச்சிருக்கேன்.

பேட்ஸ்மேன்: என்னை யாரும் அவுட்டாக்க முடியாது ஆனா நானே மட்டையால் விக்கெட்டை அடித்து அவுட்டயிருவேன்.

வி கீப்பர்: எந்த பந்தையும் தடுக்க மாட்டேன். எல்லா பந்தும் பவுண்ட்ரிதான்.

இப்படி நெறய தெறமை நம்மிடமிருக்கு.

ஆமா...
ஒரு ஆல் ரவுண்டருக்கு என்ன சம்பளம் தருவிய?

நல்லடியார் said...

//இங்கே துபாய்ல நாங்கெல்லாம் வெளியே போயிட்டு துடைச்சிக்க தான் தினமலத்தை யூஸ் பண்ணுவோம்//

இந்தியர்கள் அரபு நாட்டுல'ஆய்' போறத அள்ளிக் கொண்டிருப்பதாகச் என்று கால்கரியில் 'ஆய்' அள்ளிக் கொண்டிருக்கும் 'சிவா' சொல்லும்போது தினமலர் மேட்டரைச் சொல்லவில்லையே!?

இதுல யார் சொல்றதை நம்பறதுன்னு ஒன்னுமே புரியலே!

முஸ்லிம்,

நான் வெகுளி இல்லைங்கறதை இப்பவாவது நம்புங்க! :-)))

முஸ்லிம் said...

//நான் வெகுளி இல்லைங்கறதை இப்பவாவது நம்புங்க! :-)))//

நல்லடியார்

உங்க முகத்தில பால் வடியிது பாருங்க
:-)))