tag:blogger.com,1999:blog-19180899.post8312410077501653943..comments2022-05-13T11:05:26.669-07:00Comments on முஸ்லிம்: நீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-19180899.post-32497698016679391422007-09-02T23:00:00.000-07:002007-09-02T23:00:00.000-07:00சம்பளமெல்லாம் கிடையாது. ஆட்சியில் இருக்கும்போது எவ...சம்பளமெல்லாம் கிடையாது. ஆட்சியில் இருக்கும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளட்டும் என்றுதான் 'கண்டுக்காம' விட்டோமே..அப்போது சம்பாதித்ததுதான் இன்னும் ஐந்தாறு தலைமுறைகளுக்கு வீட்டிலே 'நின்றுகொண்டு' 'உட்கார்ந்துக்கொண்டு'மற்றும் 'படுத்துக்கொண்டு'திங்கும் அளவிற்கு சேர்ந்திருக்கிறதே!.

ஒழுங்காக எங்க ஊருக்கு வந்து குப்பை அள்ளினால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் - வாக்களித்து பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-63061972698813703032007-09-02T22:02:00.000-07:002007-09-02T22:02:00.000-07:00பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.சென்னையில் ...பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.

சென்னையில் மட்டும் Free சேவை.
உங்க ஊருக்கு வந்தால் சம்பளம் என்ன தருவீங்க?முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-67722608299241446152007-09-02T21:45:00.000-07:002007-09-02T21:45:00.000-07:00தோழர்களே! அப்படியே இரத்தத்தின் இரத்தங்களை எங்க ஊர்...தோழர்களே! அப்படியே இரத்தத்தின் இரத்தங்களை எங்க ஊர் பக்கம் வரச்சொல்லுங்களேன்..கடந்த இரண்டு வாரமா 'குப்பை'
அல்லாம அப்படியே கிடந்து நாறுது..பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-60146374629399375272007-09-02T12:52:00.000-07:002007-09-02T12:52:00.000-07:00Tharuthalai, Moulasha உங்கள் வரவுக்கு நன்றி.Tharuthalai, Moulasha உங்கள் வரவுக்கு நன்றி.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-5951457375451080562007-09-01T19:55:00.000-07:002007-09-01T19:55:00.000-07:00குப்பை அள்ளிய ரத்தத்தின் ரத்தங்களை- காவல்துறை கைது...குப்பை அள்ளிய ரத்தத்தின் ரத்தங்களை- காவல்துறை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

எம்.எல்.ஏ.க்களோடு சேர்ந்து செல்வி ஜெயலலிதாவும், சோர்ந்து போகும் வரை குப்பை அள்ளி - தனது ஆட்சியின்போது சட்டமன்றத்தில் குப்பைகொட்டி காலம் கழித்ததற்கு பரிகாரம் தேடிக்கொள்ளட்டுமே.அமிழ்தினியன்https://www.blogger.com/profile/03278392508095443957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-25745787509986747512007-09-01T13:17:00.000-07:002007-09-01T13:17:00.000-07:00அள்ளுங்கடா... அறிக்கை விடாதீங்க.விஜயகாண்டு அறிக்கை...அள்ளுங்கடா... அறிக்கை விடாதீங்க.
விஜயகாண்டு அறிக்கை, ஜெயலலிதா அறிக்கை....
இப்படி அறிக்கைவிட்டே அரசியல் நட்த்துறதுனாலதான் பதவிக்கு வந்தவுடன் கை அரிக்குதோ?

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறதுதறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-32606484051294715962007-09-01T09:31:00.000-07:002007-09-01T09:31:00.000-07:00சென்னையில் குப்பை அள்ளிய எம்.எல்.ஏ, அதிமுகவினர் கை...சென்னையில் குப்பை அள்ளிய எம்.எல்.ஏ, அதிமுகவினர் கைது

செப்டம்பர் 01, 2007

சென்னை: சென்னையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அள்ள முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தக் குப்பைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.com