tag:blogger.com,1999:blog-19180899.post4558456246519163394..comments2022-05-13T11:05:26.669-07:00Comments on முஸ்லிம்: ஒட்டகம் வெட்ட தடை இல்லை!முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-19180899.post-23977353909833275422007-12-21T05:07:00.000-08:002007-12-21T05:07:00.000-08:00யோகன் பாரிஸ் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்ற...யோகன் பாரிஸ் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

//இப்படி விவஸ்தை இல்லா வழக்குகளைத்
தாக்கல் செய்வோரை ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டுமெனும் சட்டம் கொண்டு வரவேண்டும்.//

சப்தமாக சொல்லாதீர்கள் பிறகு இதற்கும் வழக்கு போட்டு விடுவார்கள். :)முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-51640284191032129692007-12-21T04:14:00.000-08:002007-12-21T04:14:00.000-08:00அரபு நாடுகளில் ஒட்டகம்; நம் நாடுகளில் ஆடு மாடு போல...அரபு நாடுகளில் ஒட்டகம்; நம் நாடுகளில் ஆடு மாடு போல்; அவை பால் இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை.
இதை வெட்டி இறைச்சியை விரும்புவோர் ,உண்பதில் இந்த வழக்கறிஞர் என்ன ??தவறு கண்டார்.
எதைப் பிரச்சனையாக்குவது எனும் விவஸ்தை இல்லையா?? இப்படி விவஸ்தை இல்லா வழக்குகளைத்
தாக்கல் செய்வோரை ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டுமெனும் சட்டம் கொண்டு வரவேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com