tag:blogger.com,1999:blog-19180899.post4354681854368790546..comments2022-05-13T11:05:26.669-07:00Comments on முஸ்லிம்: 4.பிச்சைக்காரியான விளம்பர நடிகை!முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-19180899.post-9001121735911281942007-09-11T09:53:00.000-07:002007-09-11T09:53:00.000-07:00நன்றி, பிறைநதிபுரத்தான் உங்கள் மெளனம் கலைந்ததற்கு...நன்றி, பிறைநதிபுரத்தான் உங்கள் மெளனம் கலைந்ததற்கு.

என்னையும் சேர்த்தே, யானைத் தொட்டு பார்த்து புரிந்து கொண்ட குருடர்களை போல இருந்தது உங்கள் மறுமொழியைப் படித்து விமர்சித்தது.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-9511604163521427962007-09-11T08:19:00.000-07:002007-09-11T08:19:00.000-07:00பிறைநதிபுரத்தான்,அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜ...பிறைநதிபுரத்தான்,
அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜாஹிதீன், தலிபான் வரமுன்னர் வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டத்தரணிகளாக முன்மாதிரியாக இருந்த பெண்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கு யார்/என்ன காரணம்?-பெயரிலி

நன்றி பெயரிலி,
நான் சுட்டிக்காட்டியது கீதாஞ்சலியின் போதைப்பழக்கததைதானே தவிர அவர் செய்து வந்த 'மாடலிங்' தொழிலை அல்ல.

கீதாஞ்சலி செய்த 'மாடலிங்' தொழிலை பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-63521105298626903222007-09-05T12:48:00.000-07:002007-09-05T12:48:00.000-07:00Critic அண்ணாச்சி/பெயரிலி சொல்ல விரும்பினது, பிறைநத...Critic அண்ணாச்சி

/பெயரிலி சொல்ல விரும்பினது, பிறைநதி புறத்தான் கடவுளோட தண்டனைநு சொல்ல வர்ரார்னு நினைச்சிட்டார்./

என்ரை சைக்கிள் பெடலை நானே மிதிச்சுக்கொள்கிறேனே? எதுக்கு நீங்க ரிமோட் கொன்ரோல் போடப்பாக்கிறியள்?

நான் கடவுளைப் பற்றியோ தண்டனை பற்றியோ எதுவும் சொல்லவில்லை (இவ்விளக்கமும் விளங்கிக்கொண்டே ஹாண்டிலைத் திருப்பின உங்களுக்கில்லை; உங்களின் பதிலிலேயிருக்கும் உட்குத்தை -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-36529588719338070832007-09-05T12:39:00.000-07:002007-09-05T12:39:00.000-07:00A Critic உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்....A Critic உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

//இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்..//

பிறைநதிபுரத்தான் இதிலே கடவுளின் தண்டனை என்று சொல்ல வந்தார்னு நீங்க சொல்றது உங்களுக்கே ஜாஸ்தியா தெரியலியாங்க...?முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-77903338152020269842007-09-05T12:24:00.000-07:002007-09-05T12:24:00.000-07:00/பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் .../பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் எழுதிடக்கூடாது./

அடடா! அப்படியா நடந்தது? ;-)

/முந்தியது விளம்பர அழகி தனக்குத்தானே கேடு விளைவித்து கொண்டது/

விளம்பர அழகிகளிலே எத்தனை வீதமானோர் இப்படியாக நிற்கின்றார்கள் என்று சொல்வீர்களா? ஸுஸ்மிதா ஸென்னோடு அறிமுகமானவர் என்று எல்லாச்செய்திகளிலுமே சொல்லப்படுகிறதே? ஸென்னும் பிச்சையெடுத்துக்கொண்டா நிற்கிறார்?

பிறகு-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-30385326350479560972007-09-05T12:09:00.000-07:002007-09-05T12:09:00.000-07:00பெயரிலிக்கு உங்கள் பதில் அருமை, ஆனால் உங்கள் வரி, ...பெயரிலிக்கு உங்கள் பதில் அருமை, ஆனால் உங்கள் வரி, "பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் எழுதிடக்கூடாது. " என்பது கொஞ்சம் ஓவர். பின்னூட்டம் போடனும்-கிறதுக்காக யாரும் பின்னூட்டமிடுவதில்லை.

பெயரிலி சொல்ல விரும்பினது, பிறைநதி புறத்தான் கடவுளோட தண்டனைநு சொல்ல வர்ரார்னு நினைச்சிட்டார். ஏன்னா, நீங்க வலைப்பதிய வரதுக்கு முன்னாடி, சில ஞானிங்க சுனாமியை அல்லாஹ்-வுடைய தண்டனைனு A Critichttps://www.blogger.com/profile/04394685865549533384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-12798757607061824432007-09-05T11:03:00.000-07:002007-09-05T11:03:00.000-07:00பெயரிலி உங்கள் வரவுக்கு நன்றி.//பிறைநதிபுரத்தான்,அ...பெயரிலி உங்கள் வரவுக்கு நன்றி.

//பிறைநதிபுரத்தான்,
அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜாஹிதீன், தலிபான் வரமுன்னர் வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டத்தரணிகளாக முன்மாதிரியாக இருந்த பெண்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கு யார்/என்ன காரணம்?//

பிறைநதிபுரத்தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும்போது சொல்லட்டும்.

பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-71887938250551734202007-09-04T12:04:00.000-07:002007-09-04T12:04:00.000-07:00/இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போ.../இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்../

பிறைநதிபுரத்தான்,
அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜாஹிதீன், தலிபான் வரமுன்னர் வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டத்தரணிகளாக முன்மாதிரியாக இருந்த பெண்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கு யார்/என்ன காரணம்?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-48054403013428033622007-09-04T11:03:00.000-07:002007-09-04T11:03:00.000-07:00பிச்சை எடுக்கும் நிலையில் மாடல் அழகி!செவ்வாய்க்கிழ...பிச்சை எடுக்கும் நிலையில் மாடல் அழகி!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2007

டெல்லி:

ஒரு காலத்தில் முன்னணி மாடல் அழகியாக கேட் வாக் செய்து கொண்டிருந்த பெண், போதைப் பொருளுக்கு அடிமையானதால் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு டெல்லி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-86772095952789674292007-09-04T08:10:00.000-07:002007-09-04T08:10:00.000-07:00பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.இந்த பதிவுக...பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவலை இதில் சேர்க்க நான் விரும்பவில்லை. அது பற்றிய உங்கள் கருத்துக்களையும், என் பதிலையும் தனிப்பதிவில் எழுதுகிறேன்.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-76829491859566018972007-09-04T08:07:00.000-07:002007-09-04T08:07:00.000-07:00பிறைநதிபுரத்தான் has left a new comment on your po...பிறைநதிபுரத்தான் has left a new comment on your post "4.பிச்சைக்காரியான விளம்பர நடிகை!":

இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்..

பதிவுக்கு சம்பந்தமில்லாத செய்தி ஒன்று:முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-81548500178592575742007-09-04T06:42:00.000-07:002007-09-04T06:42:00.000-07:00சுல்தான் உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.எட...சுல்தான் உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

எடுப்பெடுத்து, கட்டுப்பாடு இல்லாமல் அலைந்தால் இறுதியில் குடும்பத்தினரும் கைவிட்டுவிடுவார்கள் என்பதற்கு விளம்பர நடிகை கீதாஞ்சலி ஓர் எடுத்துக்காட்டு!முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-26656271101411052662007-09-04T06:33:00.000-07:002007-09-04T06:33:00.000-07:00சுஷ்மிதா சென்னோடு இவரும் மாடலாக பணி புரிந்திருக்கி...சுஷ்மிதா சென்னோடு இவரும் மாடலாக பணி புரிந்திருக்கிறார்.
மனநலமில்லாமல் போனதற்கு காரணம் போதைப் பழக்கமாம்.
நேற்றைய 'ஹெட்லைன்ஸ்'ல் காட்டினார்கள்.
மாடலாக இருப்பதால் நிறைய பார்ட்டிகளும்/போதைகளும் சாதாரணமாகி விடுகிறதாம். உலகத்தில் நிறைய மாடல் அழகிகள் இந்த மாதிரி அவதிப்பட்டவர்கள் என்று அவர்களின் படத்தோடு காட்டினார்கள். அமெரிக்காவின் பிரபலமான முதல் பெண் ஹெச் ஐ வி/எய்ட்ஸ் கேஸ் இது போன்ற Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-28225254342316939122007-09-04T02:24:00.000-07:002007-09-04T02:24:00.000-07:00மல்லிகை மணம் உங்கள் வரவுக்கு தசவலுக்கும் நன்றி.இதே...மல்லிகை மணம் உங்கள் வரவுக்கு தசவலுக்கும் நன்றி.

இதே செய்தியை இங்கேயும் பதிவு செய்திருக்கிறார்கள் பாருங்கள்:
http://www.chittarkottai.com/general/nisha.htmமுஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-46623051567865113452007-09-03T23:44:00.000-07:002007-09-03T23:44:00.000-07:00இதே போன்ற ஒரு செய்தி இங்கிருக்கிறது, பாருங்கள்:htt...இதே போன்ற ஒரு செய்தி இங்கிருக்கிறது, பாருங்கள்:http://neetheinkural.blogspot.com/2007/06/blog-post.htmlபாபுhttps://www.blogger.com/profile/13711402775902110694noreply@blogger.com