tag:blogger.com,1999:blog-19180899.post4157148080313398661..comments2008-06-26T09:02:37.979-07:00Comments on முஸ்லிம்: முதுவை பித்அத்முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-19180899.post-7091482165736787312008-03-25T13:02:00.000-07:002008-03-25T13:02:00.000-07:00//தவறான விமர்சனங்கள் செய்ய வேண்டாம் அன்பரே.//முதுவ...//தவறான விமர்சனங்கள் செய்ய வேண்டாம் அன்பரே.//முதுவை ஹிதாயத் உங்கள் வரவுக்கு நன்றி.பித்அத் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை மக்களிடம் பரப்பி வருகிறீர்கள். அதைக் கைவிட்டு நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். இதுவே இஸ்லாத்துக்கும் விருப்பமானது.இதில் ''நான் தவறாக விமர்சிக்கிறேன்'' என்று என் மீது குற்றச்சாட்டு வேறு.முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-28200545361998342972008-03-25T06:25:00.000-07:002008-03-25T06:25:00.000-07:00உங்கள் செய்தியை பார்க்கும் பொழுது ரொம்ப முக்கியம் ...உங்கள் செய்தியை பார்க்கும் பொழுது ரொம்ப முக்கியம் கொடுத்தது போல் இருக்கிறது. அதுதான் சகோதரர் முஸ்லிமும் கேட்டுஇருப்பாரே ஒழிய வேறு இல்லை.அதனால் இனி இந்த மாதிரி செய்திகளை முக்கிய படுத்தாமல் இஸ்லாமிய மக்களுக்கு நேரான வழியை காண்பிப்பதும் நமக்கு கடமையாக இருக்கிறது நான் நினைக்கிறேன்.சகோதரரும் தவறாக எடுத்துக்கொள்ளாமல், சுட்டி காட்டுகிறேன். அன்புடன்அசலமோன்Asalamhttp://www.blogger.com/profile/02214257210425597853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-30149847981392567402008-03-24T03:10:00.000-07:002008-03-24T03:10:00.000-07:00அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )இதுபோன்று இஸ்லாத்தில் இ...அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )இதுபோன்று இஸ்லாத்தில் இருக்கிறதென்று கூறவில்லை. இதுபோல் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மட்டுமே பதிவு செய்துள்ளேன் நண்பரே.தவறான விமர்சனங்கள் செய்ய வேண்டாம் அன்பரே.முதுவை ஹிதாயத்துபாய்Muduvai Hidayathhttp://www.blogger.com/profile/13943087562578508178noreply@blogger.com