tag:blogger.com,1999:blog-19180899.post1659528902899395060..comments2022-05-13T11:05:26.669-07:00Comments on முஸ்லிம்: மதசார்பின்மையின் வக்கிரம்முஸ்லிம்http://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-19180899.post-41745171789747872472007-04-23T09:34:00.000-07:002007-04-23T09:34:00.000-07:00நல்லடியார் உங்கள் வரவுக்கும் சூப்பர் கருத்துக்கும்...நல்லடியார் உங்கள் வரவுக்கும் சூப்பர் கருத்துக்கும் நன்றிகள்.

முடிந்த வரை பின்னூட்ட கயமைத்தனம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். :-)

//மதசார்ப்பற்ற?அரசு அலுவலகங்களில் இந்துமதக் குறியீடுகளை வைத்தும், சரஸ்வதி/ஆயுத பூசை என்று மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் / அலுவலகங்கள் பற்றியும் இல.கணேசன் வாய்திறந்து தங்களுக்கு வக்கிர சிந்தனை இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும்.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-38997673703677975102007-04-23T09:26:00.000-07:002007-04-23T09:26:00.000-07:00CAPitalZ எங்கள் வரவுக்கு நன்றி.//ஏற்கனவே நகைகளை வை...CAPitalZ எங்கள் வரவுக்கு நன்றி.

//ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.//

வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் முஸ்லிம்களுக்கு இந்துக்களை விட வட்டி விகிதம் குறைத்து வசூலிக்கப்படுகிறது என்பது எனக்கும் புதிய செய்தி.

முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-80863783980576880062007-04-23T09:09:00.000-07:002007-04-23T09:09:00.000-07:00நண்பன் உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன...நண்பன் உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றிகள்.

//இல்லையேல் இல.கணேசன் & கோ நாளை எல்லா இந்துக்களும் பிறப்பினடிப்படையில் தேசபக்தி கொண்டவர்கள் என்றும் பிற மதத்தினர் தங்களின் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்றும் சொல்லுவர்.//

இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே :)முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-21977949625519647872007-04-22T09:44:00.000-07:002007-04-22T09:44:00.000-07:00நல்லடியார்!நன்னா ஸொன்னீங்க போங்கோநல்லடியார்!

நன்னா ஸொன்னீங்க போங்கோபுலமாடன்https://www.blogger.com/profile/13957041519207560015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-87027030809107094322007-04-21T22:10:00.000-07:002007-04-21T22:10:00.000-07:00//ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்...//ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது//

இல.கணேசன் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையாக இருந்திருந்தால் சங்பரிவாரங்கள் சும்மா விடுவார்களா?

விவசாயப் பகுதிகளில் நகைக்கடன்களுக்கு ஒரே மாதிரியாகத்தான் வட்டி வசூலிக்கிறார்கள். விவசாயக் கடன்களுக்கு மற்ற கடன்களைவிட குறைந்த வட்டியே வசூலிக்கப்பட வேண்டும். நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-86143018494269110432007-04-21T15:19:00.000-07:002007-04-21T15:19:00.000-07:00///ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக...///ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.///

அட இது உண்மையா?
கட்டாயம் தமிழீழம் இந்தியா மாதிரி வரக்கூடாதுப்பா..

CAPitalZCAPitalZhttps://www.blogger.com/profile/06003663011412154998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-50106270485365077952007-04-21T12:58:00.000-07:002007-04-21T12:58:00.000-07:00நண்பனின் ஆங்கில பின்னூட்டத்தின் தமிழாக்கம்.முஸ்லிம...நண்பனின் ஆங்கில பின்னூட்டத்தின் தமிழாக்கம்.

முஸ்லிம்,

இல.கணேசன் சொன்னது ஒரு வகையில் சரிதான்.

இஸ்லாமிய/கிறிஸ்தவப் பாடல்களுக்கான அழைப்பு விடப்பட்டபோது, இந்துப்பாடல்களும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம்.

'தேசபக்திப் பாடல்கள்' என சில இந்துக்கள் தமது பாடல்களையே அழைத்துக் கொள்வர். அது சரியன்று. எனவே இந்துப் பாடல்களுக்கும் தகுந்த பிரதிநிதித்துவம் தரப்பட்டு அனைத்து முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19180899.post-6682533813960356822007-04-21T12:08:00.000-07:002007-04-21T12:08:00.000-07:00Muslim,What Ila.Ganesan had questioned is technica...Muslim,

What Ila.Ganesan had questioned is technically correct!

When Songs can be called for Islam / Christianity, then the same could have been done to Hindu also.

Now, all those Hindus will call their songs as "Patriotic Songs"? That may not be correct. And proper representation should be given to Hindus also and "Patriotic Songs" should have been common to all நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.com